Skip to content

Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர்

Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர்

புதிய வருடம் தந்தீர்
புதிய கிருபை தாரும்
உம் அன்பில் நிலைத்திட
உமக்காய் வாழ்ந்திட
ஆவியின் கனி கொடுக்க

கர்த்தரில் என்றும் நிலைத்திருக்க
என்னை உம் அன்பாலே நிரப்பும்
உமக்காய் புதியவை செய்திட
குயவனே என்னை வனையும்

வருஷத்தை உமது நன்மையினால்
முடிசூட்டி அனுக்ரஹம் செய்யும்
உமது சாட்சியாய் நின்றிட
பெலத்தால் என்னை நிரப்பும்

Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர் Lyrics in English

puthiya varudam thantheer
puthiya kirupai thaarum
um anpil nilaiththida
umakkaay vaalnthida
aaviyin kani kodukka

karththaril entum nilaiththirukka
ennai um anpaalae nirappum
umakkaay puthiyavai seythida
kuyavanae ennai vanaiyum

varushaththai umathu nanmaiyinaal
mutisootti anukraham seyyum
umathu saatchiyaay nintida
pelaththaal ennai nirappum

song lyrics Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர்

@songsfire
more songs Puthiya Varudam Thantheer – புதிய வருடம் தந்தீர்
Puthiya Varudam Thantheer

Trip.com WW