Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி

Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி

புதுப்பாடல் பாடி
நாம் ஆர்ப்பரிப்போம்
முழு பெலத்தோடு
நாம் முழங்கிடுவோம்

ஆராதிப்போம்
நாம் ஆராதிப்போம்
ஆண்டவரை
நாம் ஆராதிப்போம்

துதியோடும் புகழ்ச்சியோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
இசையுள்ள வாத்தியங்களால்
ராஜாவைக்கொண்டாடுவோம்

கர்த்தரே தேவன்
மெய்யான தெய்வம்
கெம்பிரமாய் பாடுவோம்

மகிழ்வோடு கர்த்தருக்கே
ஆராதனை செய்குவோம்
துதியாலே அவர் நாமத்தை
சங்கீர்த்தனம் பண்ணுவோம்

கர்த்தரே தேவன்
மெய்யான தெய்வம்
கெம்பிரமாய் பாடுவோம்

ஆராதிப்போம்
நாம் ஆராதிப்போம்
ஆண்டவரை
நாம் ஆராதிப்போம்

Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி Lyrics in English

puthuppaadal paati
naam aarpparippom
mulu pelaththodu
naam mulangiduvom

aaraathippom
naam aaraathippom
aanndavarai
naam aaraathippom

thuthiyodum pukalchchiyodum
avar vaasalil nulainthiduvom
isaiyulla vaaththiyangalaal
raajaavaikkonndaaduvom

karththarae thaevan
meyyaana theyvam
kempiramaay paaduvom

makilvodu karththarukkae
aaraathanai seykuvom
thuthiyaalae avar naamaththai
sangaீrththanam pannnuvom

karththarae thaevan
meyyaana theyvam
kempiramaay paaduvom

aaraathippom
naam aaraathippom
aanndavarai
naam aaraathippom

song lyrics Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி

@songsfire
more songs Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி
Puthu Paadal Paadi

Trip.com WW
Scroll to Top