Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyrics – ராஜ ராஜ தேவ ராஜன் யேசு

Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyrics – ராஜ ராஜ தேவ ராஜன் யேசு

Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyrics – ராஜ ராஜ தேவ ராஜன் யேசு

ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன் |
மகாராஜன் தான்    | 2

ஏழ்மைக் கோலம்  எடுத்து
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்த நாள்

மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய         |
விண்ணின் சிந்தைகள் புவி அறிய  | 2
அன்பின் நேசம்  என்றும் செழிக்க  |
யேசு பாலகனாய் பிறந்தார்  |

விழி தந்தையைக் கண்டு ஒளிர  |
மொழி பரமனின் புகழைப் பாட  | 2
வழி வேதத்தில் நிலைத்துத் திகழ  |
யேசு பாலகனாய் பிறந்தார்  |

Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyrics in English

raaja raaja thaeva raajan yaesu makaaraajan |
makaaraajan thaan    | 2

aelmaik kolam  eduththu
paavaththai pokka vanthavar
paalakanaay pirantha naal

mannnnin ninthaikal matinthu oliya         |
vinnnnin sinthaikal puvi ariya  | 2
anpin naesam  entum selikka  |
yaesu paalakanaay piranthaar  |

vili thanthaiyaik kanndu olira  |
moli paramanin pukalaip paada  | 2
vali vaethaththil nilaiththuth thikala  |
yaesu paalakanaay piranthaar  |

song lyrics Raaja Raaja Thaeva Raajan Yaesu

@songsfire

Trip.com WW

Scroll to Top