Raj Gnanadurai – Ellam Enaku Song Lyrics
Ellam Enaku Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Raj Gnanadurai
Ellam Enaku Christian Song Lyrics in Tamil
எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு
எல்லாம் எனக்கு நீங்க தானையா -2
உயர்விலும் தாழ்விலும்
உறவிலும் பிரிவிலும்
எல்லாம் எனக்கு இயேசு தானையா -2
இயேசையா இயேசையா
எந்நாளும் நீங்கதானையா
இயேசையா இயேசையா
எப்பொழுதும் நீங்கதானய்யா
இயேசையா இயேசையா
என் வாழ்வில் நீங்க போதுமே
1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
இறுதிவரை என்னை கரம் பிடித்து
கரைசேர்க்கும் அன்பின் தகப்பன் நீரே -2
2.உலகோர் என்னை பகைத்தாலும்
உற்றார் என்னை வெறுத்தாலும்
உம் அன்பின் கயிறால் கட்டி என்னை
பாதுகாக்கும் என் பரமன் நீரே -2
3.உம்மிலே பெலன் கொள்ளும் மனுஷரெல்லாம்
இருதயத்தில் செவ்வையான வழிகளோடு
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து
நீரூற்றாக அதை மாற்றிக் கொள்வார்கள்-2
Ellam Enaku Christian Song Lyrics in English
Ellam enaku ellam Enaku
Ellam enaku Neenga thanaiya-2
Uyarvilum thazhvilum
Uravilum pirivilum
Ellam enaku yesu thanaiya-2
yesaiya yesaiya
Ennalum neengathanaiya
yesaiya yesaiya
Eppozhuthum neengathanaiya
yesaiya yesaiya
En vazhvil neenga pothume
1.Thayin karuvil uruvagum munne
Peyar solli ennai azhaithavare
Iruthi varai ennai karam pidithu
karai serkkum anpin thagappan neere-2
2.Ulagor ennai pagaithalum
Utrar ennai veruthalum
Um anpin kayiral katti ennai
Pathukakkum en paraman neere-2
3.Ummile pelan kollum manusharellam
Iruthayathil sevvaiyana vazhigalodu
Azhugaiyin pallathakkai uruva nadanthu
Neerutraga athai matri kolvargal-2
Christians songs lyrics
#songsfire