இருளில் வாழும் உலகை
வெளிச்சத்தில் கொண்டு வர
இரட்சகர் பிறந்தாரே
விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
மனிதரை மீட்டாரே
இரட்சகர் பிறந்தாரே -4
1.பாவத்தில் இருந்த உலகை
பரிசுத்தமாக்கிட
இரட்சகர் பிறந்தாரே
பாரினில் வாழும் மனிதரை
நண்பர்களாய் கொள்ள
இயேசு பிறந்தாரே
வாழ்க வாழ்கவே
இயேசு நீர் வாழ்கவே
Ratchagar Pirandharae – இரட்சகர் பிறந்தாரே Lyrics in English
irulil vaalum ulakai
velichchaththil konndu vara
iratchakar piranthaarae
vinnnulakam vittu
mannnulakam vanthu
manitharai meettarae
iratchakar piranthaarae -4
1.paavaththil iruntha ulakai
parisuththamaakkida
iratchakar piranthaarae
paarinil vaalum manitharai
nannparkalaay kolla
Yesu piranthaarae
vaalka vaalkavae
Yesu neer vaalkavae
song lyrics Ratchagar Pirandharae – இரட்சகர் பிறந்தாரே
@songsfire
more songs Ratchagar Pirandharae – இரட்சகர் பிறந்தாரே
Ratchagar Pirandharae