ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையாக சிந்தப்பட்டதே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே
பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2
சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2
சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே)
தூரமான புறஜாதி எனக்கு
சொந்தம் என்ற உறவை தந்த ரத்தமே -2
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் -2
பிரவேசிக்க தைரியம் தந்த ரத்தமே -2 (ரத்தமே)
நித்திய மீட்பை எனக்கு தர
எதிர்க்கும் சாத்தன் மேல் ஜெயம் பெற -2
நன்மைகள் எனக்காய் பேசுகிற -2
தெளிக்கப்படும் பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே)
Rathamae Sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே Lyrics in English
raththamae sinthappatta raththamae
vilaiyaerappetta valla raththamae
Yesu kiristhuvin raththamae
enakku vilaiyaaka sinthappattathae -raththamae
raththamae sinthappatta raththamae
vilaiyaerappetta raththamae
raththamae sinthappatta raththamae
vilaiyaaka sinthappattathae
raththamae sinthappatta raththamae
vilaiyaerappetta raththamae
raththamae sinthappatta raththamae
enakku vilaiyaaka sinthappattathae
paavangal yaavaiyum kaluvi ennai
parisuththamaakina valla raththamae -2
suththa manasaatchiyai enakku thanthu -2
suththikariththa parisuththa raththamae -2 (raththamae)
thooramaana purajaathi enakku
sontham enta uravai thantha raththamae -2
jeevanulla puthiya maarkkaththinul -2
piravaesikka thairiyam thantha raththamae -2 (raththamae)
niththiya meetpai enakku thara
ethirkkum saaththan mael jeyam pera -2
nanmaikal enakkaay paesukira -2
thelikkappadum parisuththa raththamae -2 (raththamae)
song lyrics Rathamae Sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
@songsfire
more songs Rathamae Sinthapatta Rathamae – ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
Rathamae Sinthapatta Rathamae