Rathna Mani – Kempeeramaai Padungal Song Lyrics

Rathna Mani – Kempeeramaai Padungal Song Lyrics

Kempeeramaai Padungal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Rathna Mani

Kempeeramaai Padungal Christian Song Lyrics in Tamil

பூமியின் குடிகளே நீங்கள் எல்லாரும்
தேவனுக்கு முன்பாக கெம்பீரமாய் பாடுங்கள்

ஆராதனை உமக்கே ஆராதனை

கடலை உலர்ந்த தரையாக மாற்றினீர்
ஆற்றை கால்நடையாய் கடக்க செய்தீர்
இயேசுவின் கிரியைகள் அதிசயமானவை
என்றும் அவரில் களிகூருவோம்

தீயையும் தண்ணீரையும் தாண்ட செய்தீரே
செழிப்பான தேசத்திலே தங்க பண்ணினீரே
மெய்யாகவே தேவன் எனக்கு செவிக் கொடுத்தார்
என் துக்கம் எல்லாம் மாற செய்தார்

காலையும் மாலையும் களிகூர பண்ணுகிறீர்
என்னை விசாரித்து நீர்ப்பாய்ச்சுகிறீர்
வருஷத்தை நன்மையால் திருப்தியாக்குகிறீர்
பாதைகள் நெய்யாய் பொழிகின்றது

என் ஜெபத்தை தள்ளாத தேவனுக்கு ஸ்தோத்திரம்
என்னை விட்டு விலகாத இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
இக்கட்டின் வேளையில் என்னை காத்தீரே
எப்போதும் உமக்கே நன்றி ஐயா

Kempeeramaai Padungal Christian Song Lyrics in English

Boomiyin kudigale neengal ellarum
Thevanukku munpaga Kempeeramaai Padungal

Aarathanai umakke aarathanai

Kadalai ularntha tharaiyaga matrineer
Aatrai kalnadaiyaai kadakka seitheer
Iyesuvin kiriyaigal athisayamanavai
Endrum avaril kalikooruvom

Theeyaiyum thanneeraiyum thanda seitheere
Sezhippaana thesathile thanga pannineere
Meiyagave thevan enakku sevi koduthaar
En thukkam ellam maara seithaar

Kalaiyum malaiyum kali koora pannukireer
Ennai vittu vilagatha iyesuvukku sthothiram
Ikkattin velaiyil ennai katheere
Eppothum umakke nandri aiya


#songsfire

Exit mobile version