Raththanj Sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

Faith Score0
Faith Score0

பல்லவி

இரத்தஞ் சிந்தி நம்மை அவர்
முத்தி சேர்க்கப் பிறந்தார்

அனுபல்லவி

நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார்
கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார்

சரணங்கள்

1. மோசத்துக்குள்ளான என்னை
இயேசு சுவாமி பார்த்தார்;
நாசத்திருந்தோடி வந்த,
நீசனையே சேர்த்தார்,
நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம்

2. கெஞ்சி வந்த பாவிகட்காய்
தஞ்சமாய் நின்றார்;
மிஞ்சி மோசஞ் செய்யும் அந்த
வஞ்சப் பேயைக் கொன்றார்
கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! – இரத்தம்

3. பொன்னுலகத் தின்பங்களை
என்னுள்ளத்தில் தந்தார்;
தன்னுடன் நற்பங்கு பெற
மன்னர் என்மேல் உவந்தார்;
சின்னப்பட இந்நிலத்தில் வந்தார் – இரத்தம்

4. துன்பம் வரும் வேளையினில்
இன்பமே கொண்டாடுவோம்;
தம்பிரானும் எம்மேல் வைத்த
அன்பின் நேசம் பாடுவோம்;
அம்பரத்தில் நண்பருடன் கூடுவோம்! – இரத்தம்

Raththanj Sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர் Lyrics in English

pallavi

iraththanj sinthi nammai avar
muththi serkkap piranthaar

anupallavi

niththam avarodu vaala sathya vali thiranthaar
karththarae tham pakthar paavam maranthaar

saranangal

1. mosaththukkullaana ennai
Yesu suvaami paarththaar;
naasaththirunthoti vantha,
neesanaiyae serththaar,
naesa meetpar paasamaakak kaaththaar – iraththam

2. kenji vantha paavikatkaay
thanjamaay nintar;
minji mosanj seyyum antha
vanjap paeyaik kontar
konjamumae anjidaamal ventar! – iraththam

3. ponnulakath thinpangalai
ennullaththil thanthaar;
thannudan narpangu pera
mannar enmael uvanthaar;
sinnappada innilaththil vanthaar – iraththam

4. thunpam varum vaelaiyinil
inpamae konndaaduvom;
thampiraanum emmael vaiththa
anpin naesam paaduvom;
amparaththil nannparudan kooduvom! – iraththam

song lyrics Raththanj Sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

@songsfire
more songs Raththanj Sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்
Raththanj Sinthi Nammai Avar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo