Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர்

Faith Score0
Faith Score0

Rettham Sinthineer
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் Lyrics in English

Rettham Sinthineer
iraththam sinthineer iraththam sinthineer
kalvaari siluvaiyil iraththam sinthineer
iraththam sinthineer iraththam sinthineer
enakkaaka thaanae iraththam sinthineer

atikkappattir paadu pattir
enakkaaka thaanae iraththam sinthineer

norukkappattir kaayappattir
enakkaaka thaanae iraththam sinthineer

paavam sumaantheer saapam sumantheer
enakkaaka thaanae iraththam sinthineer

song lyrics Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர்

@songsfire
more songs Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
Rettham Sinthineer

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo