Rev.Solomon – Abishega Naayaga Song Lyrics
Abishega Naayaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Rev.Solomon
Abishega Naayaga Christian Song Lyrics in Tamil
அபிஷேக நாயகா ஆராதனை
ஆராதனை நாயகா ஆராதனை
ஆராதனை ஆராதனை…
ஆராதனை அப்பா உமக்கே
1.வானத்திலே தோன்றினீரே
ஆபிரகாமோடு பேசினீரே
எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே
2.மலை மேல் தோன்றினீரே
மோசேயோடு பேசினீரே
எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே
3.மேகத்தின் மேல் தோன்றினீரே
யோசுவாவோடு பேசினீரே
எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே
Abishega Naayaga Christian Song Lyrics in English
Abishega Nayaga aarathanai
Aarathanai nayaga aarathanai
Aarathanai aarathanai
Aarathanai appa umakke
1.Vanathile thondrineere
Abirahamodu pesineere
Engal munne thontridume
Engalodu pesidume
2.Malai mel thontrineere
Moseyodu pesineere
Engal munne thontridume
Engalodu pesidume
3.Megathin mel thontrineere
Yosuvavodu pesineere
Engal munne thontridume
Engalodu pesidume
Christians songs lyrics
#songsfire