Sabayagiya Sarirathukku Lyrics – சபையாகிய சரீரத்துக்கு தலைவர்

Sabayagiya Sarirathukku Lyrics – சபையாகிய சரீரத்துக்கு தலைவர்

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
அவரே முந்தின பேருமானர்
அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு

1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2
அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2
எங்களை சேர்ப்பவரே

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு

2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2
யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2
தந்திரம் எதுவும் இல்ல

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு

Sabayagiya Sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் Lyrics in English

sapaiyaakiya sareeraththukku thalaivar neengathaanaiyyaa
sapaiyaakiya intha sareeraththukku thalaivar neengathaanaiyyaa
avarae munthina paerumaanar
avarae ellorilum periyavar-2-sapaiyaakiya sareeraththukku

1.irulin aathikkaththil iruntha engalai meettavarae-2
anpin kumaaranin iraajyaththil engalai serppavarae-2
engalai serppavarae

enga thalaivar neengathaanaiyyaa
enga muthalvarum neengathaanaiyyaa-2-sapaiyaakiya sareeraththukku

2.unakku ethiraana aayuthangal ontum vaayppathillai-2
yaakkopukku ethiraana manthiram ontum illai-2
thanthiram ethuvum illa

enga thalaivar neengathaanaiyyaa
enga muthalvarum neengathaanaiyyaa-2-sapaiyaakiya sareeraththukku

song lyrics Sabayagiya Sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர்

Try Amazon Fresh

Scroll to Top