Saenaikalaay Ezhumpuvoem

Saenaikalaay Ezhumpuvoem

 சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்      -2
வெற்றி உண்டு,வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு  -2

1. எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்கள் எழும்பினாலும்
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம்    -2
-சேனைகளாய்

2. செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் நதி பெருகினாலும்     -2
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம்   -2
-சேனைகளாய்

3. கானானியர் ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருக்கிட்டாலும்       -2
அல்லேலூயா, அல்லேலூயா
இந்தியாவை சுதந்திப்போம்       -2
-சேனைகளாய்

Saenaikalaay Ezhumpuvoem Lyrics in English

 senaikalaay elumpuvom
thaesaththai kalakkiduvom      -2
vetti unndu,vetti unndu
Yesuvin naamaththil vetti unndu  -2

1. erikokkal ethirththittalum
koliyaathkal elumpinaalum
allaelooyaa, allaelooyaa
aarppariththu jeyam peruvom    -2
-senaikalaay

2. sengadalkal thaduththittalum
yorthaan nathi perukinaalum     -2
allaelooyaa, allaelooyaa
aarppariththu maerkolluvom   -2
-senaikalaay

3. kaanaaniyar aakramiththaalum
ekipthiyar nerukkittalum       -2
allaelooyaa, allaelooyaa
inthiyaavai suthanthippom       -2
-senaikalaay

song lyrics Saenaikalaay Ezhumpuvoem

@songsfire
more songs Saenaikalaay Ezhumpuvoem – சேனைகளாய் எழும்புவோம்
Saenaikalaay Ezhumpuvoem

Trip.com WW
Scroll to Top