Sam Sukumar – Um Vedhame Song Lyrics
Um Vedhame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sam Sukumar
Um Vedhame Christian Song Lyrics in Tamil
காலங்கள் ஓடினதே கவலைகளும் கூடினதே
ஆனாலும் ஒன்றிலும் குறைவில்லையே
உம் வேதத்தை நான் சுமந்தால்
அவ்வேதமே என்னை சுமக்கும்
உம் பாதையில் நான் நடந்தால்
என் வழிகள் உமதாகும்
துன்பமோ துயரமோ கஷ்டமோ நஷ்டமோ
எதுவுமே உம்மை விட்டு பிரிக்காதே
சிறைச்சாலை என்றாலும் சிறையிருப்பே
என்றாலும் கதவுகள் உடைந்திட செய்வீர் நீர்
தேவையில் உடனிருந்தீர் தோற்திட்டலும் தேற்றினீர்
துவண்டாலும் தூக்கினீர்
உறவுகள் மறந்தாலும் உடனிருந்தோர்
துரத்தினாலும் கொடுத்த நல்வாக்கினை
நிறைவேற்றுவீர்
Um Vedhame Christian Song Lyrics in English
Kalangal odinathe kavalaigalum koodinathe
Aanalum ondrilum kuraivillaiye
Um vethathai naan sumanthal
Avvethame ennai sumakkum
Um pathaiyil naan nadanthal
En vazhigal umathagum
Thunpamo thuyaramo kashtamo nashtamo
Ethuvume ummai vittu pirikkathe
Siraichalai endralum siraiyiruppe
Endralum kathavukal udainthida seiveer neer
Thevaiyil udaniruntheer thorthittalum thetrineer
Thuvandalum thookkineer
Uravukal maranthalum udaniruntheer
Thurathinalum kodutha nalvakkinai
Niraivetruveer
Christians songs lyrics
#songsfire