Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம்

Deal Score0
Deal Score0
Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

சந்தோஷம் சந்தோஷம்
பரலோகில் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
பூலோகில் சந்தோஷம் (2)

இயேசு என்னில் பிறந்ததினால்
இயேசு என்னில் வாழ்வதினால் (2)
ஒப்புரவாக்கியதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

பாவங்கள் மன்னித்ததினால்
பரிசுத்தமாக்கியதினால் (2)
விடுதலை கொடுத்ததினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

சீக்கிரம் வருவதினால் என்னை
சேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)
நித்திய வாழ்வதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம் Lyrics in English

SANTHOSAM SANTHOSAM – santhosham santhosham

santhosham santhosham
paralokil santhosham
santhosham santhosham
poolokil santhosham (2)

Yesu ennil piranthathinaal
Yesu ennil vaalvathinaal (2)
oppuravaakkiyathinaal
santhosham santhoshamae (2)
– santhosham

paavangal manniththathinaal
parisuththamaakkiyathinaal (2)
viduthalai koduththathinaal
santhosham santhoshamae (2)
– santhosham

seekkiram varuvathinaal ennai
serththukkollappovathinaal (2)
niththiya vaalvathinaal
santhosham santhoshamae (2)
– santhosham

song lyrics Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம்

@songsfire
more songs Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம்
Santhosam Santhosam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo