SANTHOSAMAI IRUNGA – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics

சந்தோஷமாயிருங்கள் –
எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்கள் (2)
உயர்வானாலும், தாழ்வானாலும் (2)
சர்வ வல்ல தேவன்
நம்மோடிருக்கிறார் (2)

1. நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கிற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழியப் பாதையிலும்
நம்மை வழி நடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

Scroll to Top