Saronin Rojave – சாரோனின் ரோஜாவே

Saronin Rojave

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே-2
பதினாயிரம் பேர்களில் சிறந்தவரே
பணிகின்றோம் உம் பாதத்தில்-2

ஆதியும் அந்தமானவரே!
எந்தன் ஆருயிரின் நாயகரே!
அதிசயமானவரே! – என்னை
ஆட்கொண்ட ஆண்டவரே! – சாரோனின்

பரிசுத்தர் பரிசுத்தரே! – எங்கள்
பரலோக ராஜாவே!
கர்த்தாதி கர்த்தர் நீரே!
என்னை காத்திடும் கேடகமே – சாரோனின்

பொன்னகர் உயர்ந்தவரே! – எங்கள்
உத்தமர் இயேசு ஐயரே!
உயர்த்தி மகிழுவேன் – என்று (உம்மை)
பாடி போற்றுவேன்! – சாரோனின்

Saronin Rojave – சாரோனின் ரோஜாவே Lyrics in English

Saronin Rojave

saaronin rojaavae
pallaththaakkin leeliyae-2
pathinaayiram paerkalil siranthavarae
pannikintom um paathaththil-2

aathiyum anthamaanavarae!
enthan aaruyirin naayakarae!
athisayamaanavarae! – ennai
aatkonnda aanndavarae! – saaronin

parisuththar parisuththarae! – engal
paraloka raajaavae!
karththaathi karththar neerae!
ennai kaaththidum kaedakamae – saaronin

ponnakar uyarnthavarae! – engal
uththamar Yesu aiyarae!
uyarththi makiluvaen – entu (ummai)
paati pottuvaen! – saaronin

song lyrics Saronin Rojave – சாரோனின் ரோஜாவே

@songsfire
more songs Saronin Rojave – சாரோனின் ரோஜாவே
Saronin Rojave

starLoading

Trip.com WW
Scroll to Top