சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே
சத்தியம் ஜீவன் அவரே
நித்தியம் நித்தியம் அவரே
சத்திய தேவனே நித்திய ராஜனே
என்னோடு வருபவரும் அவரே
அவரே (3) இன்றும் என்றும் அவரே
ஒரு போதும் கைவிடாமல்
என்னையும் காத்தவரே – ஒருநாளும்
விலகிடாமல் என்னையும் கண்டாரே
எத்தனை நன்மைகள் செய்தார்
எத்தனை இன்பங்கள் தந்தார்
தந்தாரே (3) சந்தோஷம்
அள்ளியே தந்தாரே
ஒரே ஒரு வார்த்தையாலே
கடலையும் அதட்டினாரே – ஒரே ஒரு
வார்த்தையாலே மரணத்தை வென்றாரே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே (3) உந்தன் வாழ்வே மாறுமே
Sarva srishtikum yejamaanar Lyrics in English
sarva sirushtikkum ejamaanaar neerae
unga vaarththaikku eedu illayae
saththiyam jeevan avarae
niththiyam niththiyam avarae
saththiya thaevanae niththiya raajanae
ennodu varupavarum avarae
avarae (3) intum entum avarae
oru pothum kaividaamal
ennaiyum kaaththavarae – orunaalum
vilakidaamal ennaiyum kanndaarae
eththanai nanmaikal seythaar
eththanai inpangal thanthaar
thanthaarae (3) santhosham
alliyae thanthaarae
orae oru vaarththaiyaalae
kadalaiyum athattinaarae – orae oru
vaarththaiyaalae maranaththai ventarae
orae oru vaarththai sonnaal pothumae
intaikkae unthan vaalkkai maarumae
maarumae (3) unthan vaalvae maarumae
song lyrics Sarva srishtikum yejamaanar
@songsfire
more songs Sarva Srishtikum Yejamaanar – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
Sarva Srishtikum Yejamaanar