Skip to content

Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

எத்தனை துன்பம் துயரம் வந்து
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்

வேதப் பிரியர் தேவப் புதல்வர்

சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்

வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்லவம்
பரவசம் நிதம் அருளும்

Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம் Lyrics in English

saththiya vaetham paktharin geetham
suththarkal pokum paathaiyin theepam
uththama maarkkam kaattum

eththanai thunpam thuyaram vanthu
pakthanai thaettidum olashatham

vaethap piriyar thaevap puthalvar

sethamataiyaa nadaththiduvaar
ilaikal uthiraa marangal pola
ivarkal nalla kani tharuvaar

vaanam akalum poomi aliyum
vaetha vasanam nilaiththirukkum
paraman vaetham enathu sellavam
paravasam nitham arulum

song lyrics Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம்

@songsfire
more songs Sathiya Vedham – சத்திய வேதம் பக்தரின் கீதம்
Sathiya Vedham

starLoading

Trip.com WW