Saththiya Vaethaththai Thinam Thiyaani

Faith Score0
Faith Score0

Saththiya Vaethaththai Thinam Thiyaani

சத்திய வேதத்தை தினம் தியானி,
சகல பேர்க்கும் அதபிமானி.

அனுபல்லவி
உத்தமஜீவிய வழிகாட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும்,

சரணங்கள்
1.வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம் படிமீ தாத்மபசி தணிக்கும்.

2.சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாகும்;
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும்.

3.புலைமேவிய மானிட ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம்.

4.கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது

Saththiya Vaethaththai Thinam Thiyaani Lyrics in English

saththiya vaethaththai thinam thiyaani,
sakala paerkkum athapimaani.

anupallavi
uththamajeeviya valikaattum, uyarvaanulakil unaikkoottum,

saranangal
1.vaaliparthamakkoonn athuvaakum vayothiyarkkum athunavaakum;
paalakarkkiniya paalum athaam patimee thaathmapasi thannikkum.

2.saththurup paeyudan amarpuriyum tharunam athu nal aayuthamaakum;
puththirar miththirarodu makilum poluthum athunal uravaakum.

3.pulaimaeviya maanida rithayam perutharkathumarunthaay;
nilaiyaa nararvaannaal nilaikka naeyakaaya karpam athaam.

4.kathiyin valikaannaathavarkal kannnukkariya kalikkam athu;
puthiya erusaalaempathikkup pokum payanaththunnaiyum athu

song lyrics Saththiya Vaethaththai Thinam Thiyaani

@songsfire
more songs Saththiya Vaethaththai Thinam Thiyaani – சத்திய வேதத்தை தினம் தியானி
Saththiya Vaethaththai Thinam Thiyaani

 
 
Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tags:

songsfire
      Songs Fire
      Logo