Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்

Faith Score0
Faith Score0

1. சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே,
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே.

2. அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே,
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.

3. இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்.

4. கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு.

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய் Lyrics in English

1. seer aaviyaal irakkamaay
unndaana vaethamae,
oppatta njaanamullathaay
namakkunndaayitte.

2. athil pirakkum pothanai
vilakkaippolavae,
narkathi serum maarkkaththai
vilakkik kaattumae.

3. irul niraintha poomiyil
athae en velichcham
paraththai Nnokkip pokaiyil
athae natchaththiram.

4. karththaavin arulaal athae
makaa eevaayittu
athaikkuriththen nenjamae
santhoshamaayiru.

song lyrics Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்

@songsfire
more songs Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்
Seer Aaviyaal Irakkamaai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo