Skip to content

Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

Seitrilirunthu Thuki Yeduthar

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்

பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்

என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
ஆலேலுயா நான் சுத்தமானேன்

Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் Lyrics in English

Seitrilirunthu Thuki Yeduthar

settilirunthu thookki eduththaar
kanmalaimael ennai niruththinaar
enthan Yesu en aanndavar

paavaththilae naan kidanthaen
Yesuvaiyo naan ariyaen
irulil kuliril thaniyaay alainthaen
ennai thaeti en naesar vanthaar

en paavangal neenginathae
raththaththaalae meetteduththaar
neethiyin vasthiram enakkum aliththaar
aalaeluyaa naan suththamaanaen

song lyrics Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

@songsfire
more songs Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
Seitrilirunthu Thuki Yeduthar

starLoading

Trip.com WW