Selvam Gnanam Ithu – செல்வம் ஞானம் இது

Faith Score0
Faith Score0

Selvam Gnanam Ithu
செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம்
இது எல்லாமே நீர் தந்தது
தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்

1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
பரலோகம் நிரம்பனும்
பாவி மனம் திரும்பனும்
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா

2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்
அதை நான் அறிவேன் ஐயா
நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
பரிசுத்தமாய் வாழனும்
உங்க முகம் பாக்கணும்
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா

Selvam Gnanam Ithu – செல்வம் ஞானம் இது Lyrics in English

Selvam Gnanam Ithu
selvam njaanam ithu ellaamae neer thanthathu
aisvariyam sauntharyam
ithu ellaamae neer thanthathu
thanthavarae thiruppi tharukirom
ummaiyae uyarththukirom

1. um raatchiyam kattavae selvam thantheerae
athai naan arivaen aiyaa
um vaarththai sollavae njaanam thantheerae
athai naan arivaen aiyaa
paralokam nirampanum
paavi manam thirumpanum
atharkaay ennaiyae thanthaen aiyaa

2. enakkullae naanalla neer thaanae vaalkirireer
athai naan arivaen aiyaa
naan vaalum sareeramae neer vaalum aalayam
athai naan maravaen aiyaa
parisuththamaay vaalanum
unga mukam paakkanum
parisuththamae enthan vaanjai aiyaa

song lyrics Selvam Gnanam Ithu – செல்வம் ஞானம் இது

@songsfire
more songs Selvam Gnanam Ithu – செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
Selvam Gnanam Ithu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo