Seyalpadum Kaalam Idhuthaanae | Sharon Merlena | Kingsly Vincent | Rev.Stanley Joseph | #youthsam
Song : Seyalpadum Kaalam Idhuthaanae
Singer : Sharon Merlena
Lyrics : Rev.Stanley Joseph
Music : Kingsly Vincent
Album : Seyalpadum Kaalam Idhuthaanae
Digital on : D.K.Enterprises
Produced by : Youth Sam, Image Gospel Media
செயல்படும் காலம் இது தானே
செயல்படும் நேரம் இது தானே
செயல்படும் காலம் இதுவே (2)
காலம் அவரின் நாமம் சொல்ல சொல்ல
அவருக்காக நிற்க நிற்க
அவர் போல் என்றும் வாழ
இது தான் காலம்
1.சாட்சியாய் வாழவும் சத்தியம் பரவவும்
சத்ருவை வீழ்த்தவும் இது தான் காலமே
-அவரின் நாமம்
2.ஊழியம் செய்யவும் சபைகளை நிறுவவும்
பரிசுத்தம் அடையவும் இது தான் காலமே
-அவரின் நாமம்
3.கனிகளை கொடுக்கவும் வரங்களை பெற்றிடவும்
மகிமையாய் வாழவும் இது தான் காலமே
-அவரின் நாமம்
https://wynk.in/music/album/seyalpadum-kaalam-idhuthaanae/si_8905985004642
https://gaana.com/album/seyalpadum-kaalam-idhuthaanae-single
https://www.hungama.com/album/seyalpadum-kaalam-idhuthaanae/106081133/
https://www.boomplay.com/albums/79902178