Sherlynal Samuel – Ovvoru Naatkalilum Song Lyrics
Ovvoru Naatkalilum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By.Sherlynal Samuel
Ovvoru Naatkalilum Christian Song Lyrics in Tamil
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் நல்கியே மகனையே பலியாக்கினீர்
நான் இரட்சிப்படைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
Ovvoru Naatkalilum Christian Song Lyrics in English
Ovvoru Naatkalilum piriyaamal kadaisi varai
Ovvoru nimidamum kirubaiyaal nadathiduvaar
Naan ummai nesikkiren enthan uyirai parkkilum
Aarathippen ummai naan unmai manathudan
Ennai nesikkum nesathin thevanai
Ennai nesitha nesathin aazhamathai
Perum kirubaiyai ninaikkum pothu
Enna pathil seiveno
Itarchippin pathirathai uyarthiduven nandriyodu
Petra en thayum nanpargal thallugaiyil
En uyir koduthu naan nesithor verukkaiyile
Nee ennudaiyavan endru solli
Azhaitheer en chella peyarai
Valartheer ivvalavaaga um namam magikaikaga
Irathaamparam polulla pavangalai
Paniyai vida venmaiyai matrineere
Sontha iratham nalkiye maganaiye paliyakkineer
Naan iratchippadaivatharku en paavam sumanthu theertheer
Christians songs lyrics
#songsfire