Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

Deal Score0
Deal Score0
Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்
  • TAMIL Lyrics
  • English Lyrics
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன

என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே

தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார்

அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்தம்கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்.

Siluvai naadhar yaesuvinPaeroli veesidum thooya kangalEnnai noakki paarkkindranaTham kaayangalai paarkkindrana

1. En kaiyaal paavangal seidhittaalTham kaiyin kaayangal paarkkindraaraeTheeya vazhiyil en kaalgal sendraalTham kaalin kaayangal paarkkindraarae – Siluvai naadhar

2. Theettulla ennam en idhayam kondaalEetti paaindha nenjai noakkukindraarVeenperumai ennil idampetraalMulmudi paarththida aengukindraar – Siluvai naadhar

3. Avar rattham en paavam kazhuvidumAvar kanneer ennai merugaetridumKalangarai vilakkaaga oli veesuvaenKalanguvoarai avar mandhai saerpaen – Siluvai naadhar

4. Thirundhidaa paavikkaai azhukindraarVarundhidaa pillaikkaai kalangukindraarTham kanneer kaayaththil vizhundhidaKanneerum ratthamum sindhukindraar – Siluvai naadhar .

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo