Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

Deal Score0
Deal Score0
Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்

Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள Lyrics in English

sontham entu sollik kolla
ummai vida yaarum illa
soththu entu allik kolla
ummai vida aethum illa

Yesuvae Yesuvae
ellaam Yesuvae

1. um thalumpukalaal naan sukamaanaen
um vaarththaiyinaal naan pelanaanaen
naan pelanaanaen, naan pelanaanaen

2. um kirupaiyinaal naan pilaiththuk konntaen
um paasaththinaal naan thikaiththup ponaen
naan thikaiththup ponaen, naan thikaiththup ponaen

3. um aaviyinaal naan piranthu vittaen
um ooliyaththukkaay naan uyir vaalvaen
naan uyir vaalvaen, naan uyir vaalvaen

song lyrics Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

@songsfire
more songs Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
Sontham Entru Sollikolla

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo