Stephen Jayakumar – Kartharin Karam Song Lyrics

Stephen Jayakumar – Kartharin Karam Song Lyrics

Kartharin Karam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Stephen Jayakumar

Kartharin Karam Christian Song Lyrics in Tamil

பெலவீன கைகளை பெலப்படுத்திடும்
என் கர்த்தர் பெரியவரே
அவர் கரத்தின் நிழலாலே மறைத்து வைத்து
இம்மட்டும் காப்பவரே

கர்த்தரின் கரம் குறுகவில்லையே
கர்த்தரின் கரம் வல்லமையின் கரம்
கர்த்தரின் கரம் திருப்தியாக்குதே
கர்த்தரின் கரம் அற்புதக்கரம்

1)ஓங்கின புயத்தாலே செங்கடலையும்
கடக்க செய்த கர்த்தரின் கரம்
பராக்கிரம கரங்கொண்டு கானானையும்
சுதந்தரிக்க செய்த கரம் -2
வலகரத்தால் தாங்கினிரே
கரம் பிடித்து நடத்தினிரே

2)அழுகின தோலுடைய குஷ்டரோகியை
தொட்டு சுகமாக்கின கரம்
மரித்த வாலிபனின் பாடையைத் தொட்டு
உயிரடைய செய்த கரம் -2
உன் கரத்தாலே சுகமாக்கினீர்
மறுவாழ்வு கிடைக்கச் செய்தீர்

கர்த்தரின் கரம் குறுகவில்லையே
கர்த்தரின் கரம் வல்லமையின் கரம்
கர்த்தரின் கரம் திருப்தியாக்குதே
கர்த்தரின் கரம் அற்புதக்கரம்

Kartharin Karam Christian Song Lyrics in English

Pelaveena kaigalai pelapaduthidum
En karthar periyavare
Avar karathin nizhalale maraithu vaithu
Immattum kappavare

Kartharin karam kurugavillaiye
Kartharin karam vallamaiyin karam
Kartharin karam thirupthiyakkuthe
Kartharin karam arputhakkaram

1.Ongina puyathaale sengadalaiyum
Kadakka seitha karathin karam
Parakkirama karangondu kanaanaiyum
Suthantharikka seitha karam -2
Valakkarathal thangineere
Karam pidithu nadathineere

2.Azhukina tholudaiya kushdarokiyai
Thottu sugamakkina karam
Maritha valipanin padaiyai thottu
Uyiradaiya seitha karam -2
Un karathale sugamakkineer
Maruvazhvu kidaikka seitheer

Kartharin karam kurugavillaiye
Kartharin karam vallamaiyin karam
Kartharin karam thirupthiyakkuthe
Kartharin karam arputhakkaram


#songsfire

Exit mobile version