You Are My Strength - Sis. Rachel Stephen- TAMIL-ENGLISH CHRISTIAN SONGS - HD Song : You Are My Strength Sung…
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர்…
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி…
அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும்…
நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார்…
பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும்…