Tamil Christian Madha song /Maara azhage thai mari / மாறா அழகே தாய்மரி

Deal Score0
Deal Score0
Tamil Christian Madha song /Maara azhage thai mari /  மாறா அழகே தாய்மரி

Tamil Christian Madha song /Maara azhage thai mari / மாறா அழகே தாய்மரி


Tamil Christian Madha song /Maara azhage thai mari / மாறா அழகே தாய்மரி

Lyrics and Music: Fr. G. V. Panneer Selvam & Fr. S. Arockia Doss
Music Director:Mr. D. Joseph
மாதா பாடல்
Album: யாத்திரையாக
Singer: சின்மயி

Lyrics

மாறா அழகே தாய்மரி
குறையா அன்பே நீ முழுமதி
உள்ளம் உன்னைத் தேடி வந்ததே – உன்னைக்
கண்டு அன்பில் துள்ளுதே
விழிகளிலே பால்நிலா
தினந்தோறும் திருவிழா

1
கானாவூர் புதுமை – அதன்
காரணம் நீ அம்மா
தூய்மையான உள்ளம
நீ தேவன் வாழும் இல்லம்
கையேந்தி வந்தோம் – எம்
குறை கேளும் அம்மா
தேவன் வாழும் இல்லம்
நீ தேடி வந்த செல்வம்
காணாத இயேசுவையே தேடி
அலைந்தாயே அம்மா
தேடி வரும் எம்மையும்
அம்மையே கண்பாரும்
விண்ணில் வாழும் உம்மிலே
அன்பு கொள்ள மெல்ல மெல்ல
சொர்க்க வாசல் திறக்குதே

2
இரவோடு இரவாய் நீ
பாலகனை காத்தாய்
இரவு நேர வழியே – மன
இருளில் வெளிச்சம் நீயே
எரோதின் வாளை – இறை
அருளாலே சாய்த்தாய்
அருள் நிறைந்த மரியே – நீ
இறைவன் தந்த வழியே
கல்வாரி மலைமேலே – நெஞ்சம் தவித்தாயே அம்மா
தேவனவன் அருட்கரம் – நீ
பூவுலகின் அடைக்கலம்
கோடி மின்னல் மின்னுதே
உந்தன் புகழை சொல்ல சொல்ல
பூமியெங்கும் பூக்குதே…

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tamil Catholic Channel
      SongsFire
      Logo