Skip to content

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே

தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே -2

நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர்
கரடானவைகளை சமமாகுவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை)

முந்தினதை நாம் நினைப்பதில்லை
பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர்
வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்)

திறக்கக்கூடாது அடைப்பவரே
அடைக்கக்கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திறவுகோல் உடையவரே
திறந்த வாசலை வாசலை தருபவரே
தாவீதின் திறவுகோல் உடையவரே
எனக்கு திறந்த வாசலை வாசலை தருபவரே – (நீர்)

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே Lyrics in English

thataikalai utaippavarae
enakku mun selkinteerae -2

neer konalaanavaikalai sevvaiyaakkuveer
karadaanavaikalai samamaakuveer
neer vennkala kathavukal utaiththeriveer
maraintha pokkishangalai velitharuveer -2 (thataikalai)

munthinathai naam ninaippathillai
poorvamaanathai sinthippathillai – 2
puthiyavaikal ennnnil thonta seytheer
vanaanthiraththil vali unndaakuveer – 2 (neer)

thirakkakkoodaathu ataippavarae
ataikkakkoodaathu thirappavarae – 2
thaaveethin thiravukol utaiyavarae
thirantha vaasalai vaasalai tharupavarae
thaaveethin thiravukol utaiyavarae
enakku thirantha vaasalai vaasalai tharupavarae – (neer)

song lyrics Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே

@songsfire
more songs Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே
Thadaigalai Udaippavarae

Trip.com WW