Thaevan Namathu Ataikkalamum

Faith Score0
Faith Score0

 

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
 
1.   பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
 
2.   யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
 
3.   அமர்ந்திருந்து அவரை தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்
 
4.   சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

Thaevan Namathu Ataikkalamum Lyrics in English

 

thaevan namathu ataikkalamum pelanumaanaar
aapaththu kaalaththil kooda irukkum thunnaiyumaanaar
 
1.   poomi nilaimaari malaikal nadunginaalum
payappadamaattaோm payappadamaattaோm
 
2.   yuththangalai thaduththu oyappannnukiraar
eettiyai murikkiraar villai otikkiraar
 
3.   amarnthirunthu avarai thaevanentu arivom
uyarnthavar periyavar ulakai aalpavar
 
4.   senaikalin karththar nammodu irukkiraar
yaakkopin thaevan nam uyarntha ataikkalam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo