Thai Marandhalum – தாய் மறந்தாலும்

Faith Score0
Faith Score0

Thai Marandhalum – தாய் மறந்தாலும்

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர்-2

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்-2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2

1.நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப

2.(என்) கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்-2
கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப

Thai Maranthaalum – தாய் மறந்தாலும்

Thai Marandhalum – தாய் மறந்தாலும் Lyrics in English

Thai Marandhalum – thaay maranthaalum

thaay maranthaalum
naan maravaen enteer
thanthai thallinaalum
thallaada vidamaattir-2

inpa thunpaththilum
thollai kashdangalilum
irulin paathaiyilum
ennodu iruppeer-2

en Yesu ennodu
en naesar ennodu entum-2

1.nerukkappattalum
norungi pokirathillai
kalakkamatainthaalum
manam murivathu illai-2-inpa thunpa

2.(en) kaalkal thalarnthaalum
um tholil ennai sumappeer-2
kaividappattalum
um thayavaal karai serththeer-2-inpa thunpa

Thai Maranthaalum – thaay maranthaalum

song lyrics Thai Marandhalum – தாய் மறந்தாலும்

@songsfire
more songs Thai Marandhalum – தாய் மறந்தாலும்
Thai Marandhalum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo