பல்லவி
தருணம் ஈதுன் காட்சி சால
அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே.
சரணங்கள்
1. கருணை ஆசன ப்ரதாப
சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம்
2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்
பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம்
3. உன்னதத்திருந் தென்னை ஆளும்
ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம்
4. அரிய வல்வினை தீப்பதற்குற
வான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம்
5. அலகைநரகை அகற்றி, முழுதும்
அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! – தருணம்
6. தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும்,
தேவ பாலனே,-இம்-மானுவேலனே. – தருணம்
Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால Lyrics in English
pallavi
tharunam eethun kaatchi saala
arul; anaathiyae,-thivya-saruva neethiyae.
saranangal
1. karunnai aasana prathaapa
samuka sannithaa,-meyp-parama unnathaa! – tharunam
2. parar suranarar panninthu pottum
parama naayakaa,-nin-pakthar thaayakaa! – tharunam
3. unnathaththirun thennai aalum
oru paramparaa,-nar-karunnai amparaa! – tharunam
4. ariya valvinai theeppatharkura
vaana thatchakaa,-or-anaathi ratchakaa! – tharunam
5. alakainarakai akatti, muluthum
atimai konndavaa,-en-tharumai kanndavaa! – tharunam
6. thinanthinam narark kirangum, irangum,
thaeva paalanae,-im-maanuvaelanae. – tharunam
song lyrics Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால
@songsfire
more songs Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால
Tharunam Eethun Kaatchi Saala