Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு

Deal Score0
Deal Score0
Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு

தத்தித் தாவும் மனசு,
வானம் தொடும் வயசு,
வாழ்வில் எல்லாம் புதுசு,
தந்தது என் இயேசு. —( 2 )

பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்.
மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1)

பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)
– தத்தித் தாவும்

பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)தத்தித் தாவும்

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு Lyrics in English

thaththith thaavum manasu,
vaanam thodum vayasu,
vaalvil ellaam puthusu,
thanthathu en Yesu. —( 2 )

pelainatainthu kalukaip pola uyara uyara parakkiraen.
maanaip pola kuthiththu oti mathilkalai ellaam thaannduvaen. – – thaththith (1)

payamillai, thikilillai ummilae vaaluvaen uyirae (2)
– thaththith thaavum

payamillai, thikilillai ummilae vaaluvaen uyirae (2)thaththith thaavum

song lyrics Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு

@songsfire
more songs Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு
Thathithavum Manasu

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo