Skip to content

The Anthem – Planetshakers | Version | மரணத்தை ஜெயித்தீரே

Tamil Lyrics
ஆலேலூயா
இயேசு நீரே ஜெயித்தீரே
ஆலேலூயா
நீர் எனக்காய் ஜெயித்தீரே

மரணத்தை ஜெயித்தீரே
உயிர்தெழுந்தீரே
மகிமையில் அமர்ந்தீரே
ராஜன் நீர் உயிர்த்தீரே

உம் தழும்புகளால்
சுகமானோம்
உம் கரங்களினால் விடுதலையானோம்
உம் இரத்தத்தால் கழுவப்பட்டோம்
அதனால் நாம் ஜெயம் பெற்றோம்

பாவங்களை தகர்த்து ஜெயித்தீர்
என் இயேசுவே
விடுதலை தந்து இயேசு
நீர் வெற்றி பெற்றீரே
(ஆலேலூயா)
நம் தேவன் உயிர்த்தார்
ஜீவிக்கின்றார்
சிலுவையை ஜெயித்தார்
உன்னதரே -3

The Anthem – Planetshakers | Version | மரணத்தை ஜெயித்தீரே Lyrics in English

Tamil Lyrics
aalaelooyaa
Yesu neerae jeyiththeerae
aalaelooyaa
neer enakkaay jeyiththeerae

maranaththai jeyiththeerae
uyirtheluntheerae
makimaiyil amarntheerae
raajan neer uyirththeerae

um thalumpukalaal
sukamaanom
um karangalinaal viduthalaiyaanom
um iraththaththaal kaluvappattaோm
athanaal naam jeyam pettaோm

paavangalai thakarththu jeyiththeer
en Yesuvae
viduthalai thanthu Yesu
neer vetti pettaீrae
(aalaelooyaa)
nam thaevan uyirththaar
jeevikkintar
siluvaiyai jeyiththaar
unnatharae -3

song lyrics The Anthem – Planetshakers | Version | மரணத்தை ஜெயித்தீரே

@songsfire
more songs The Anthem Planetshakers | Version | – மரணத்தை ஜெயித்தீரே
The Anthem Planetshakers | Version |

starLoading

Trip.com WW