Thedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார்

Deal Score0
Deal Score0
Thedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார்

Thedi Yesu Vanthar
தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்

1. கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
2. பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்
3. நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான்
4. எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை

Thedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார் Lyrics in English

Thedi Yesu Vanthar
thaeti Yesu vanthaar
ennaith thaetti vaala vaiththaar

1. kannnneer kadalinilae
naan kathari moolkaiyilae
karththar tham karam neettinaar
en kannnneerellaam thutaiththaar
2. paavach settinilae
naan moolkip pokaiyilae
kalvaari iraththaththaalae
kaluvi meettuk konndaar
3. Nnoyin pitiyinilae
naan vaatith thavikkaiyilae
Yesuvin thalumpukalaal
sukamaanaen sukamaanaen – naan
4. eththanai aanndukalo – naan
ishdam pol vaalnthu vanthaen
makaraajan Yesu vanthaar
makanaay aettuk konndaar -ennai

song lyrics Thedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார்

@songsfire
more songs Thedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார்
Thedi Yesu Vanthar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo