தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்
வார்த்தையென்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்
இப்போதும்மை தேடி வந்து
மனதாரப்போற்றினோம்
மோட்சலோகத்தில் களித்து
உம்மை வாழ்த்தி தொழுவோம்
Theiva Aseervathathode Lyrics in English
theyva aaseervaathaththotae
atiyaarai anuppum
vaarththaiyennum appaththaalae
poshiththu valarppiyum
ippothummai thaeti vanthu
manathaarappottinom
motchalokaththil kaliththu
ummai vaalththi tholuvom
song lyrics Theiva Aseervathathode
@songsfire
more songs Theiva Aseervathathode – தெய்வ ஆசீர்வாதத்தோடே
Theiva Aseervathathode