
Theivame | Maria Kolady | Dr. A Pravin Asir | Donald | Tamil Christian song | Christal Movies

Theivame | Maria Kolady | Dr. A Pravin Asir | Donald | Tamil Christian song | Christal Movies
#tamilchristiansongs #mariakolady #tamilchristianworshipsongs
En thevane | Tamil Christian song |
Singer – Maria Kolady
Lyrics : Johnson K K
Music – Donald
Tamil Lyrics – Dr. A Pravin Asir
Orchestration and BGM composed by Isaac John |
Audio recording – Abel Thomas
Mixing and Mastering – Tom Pala
Camera & Coloring – Rishi Raju
Editing & FX – Albichan Adhikaram
Design – Bijoos Color Sign
Produced by Robin Jos Cheruvally
Banner – Chris Audios & Christal Movies INC Chicago U S A
Christian songs in Tamil. Tamil Christian worship songs. Tamil Christian devotional songs.
Original song:- Theivame
Tamil Translation:- *என் தேவனே…(Yen thae’vanae…)*
Tamil Lyrics:- Dr.A.Pravin Asir
Production:- Mr.Robin Jos Cheruvally
Original song:- Daivame Daivame
Tamil Translation:- *தெய்வமே…தெய்வமே…(Theivamae Theivamae)*
Tamil Lyrics:- Dr.A.Pravin Asir
Producer:- Mr.Robin Jos Cheruvally
(தெய்வமே, தெய்வமே, என்னில் நீர் வந்து வாழுமே…
நீர் வழங்கிடும், அன்பால் நிரம்பிடும்…
திருப்பந்தியில் வந்து வாழ்ந்திடுமே…) x 2
(அல்லேலூயா, அல்லேலூயா…
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா…) x 2
(கண்ணீர் துடைக்கின்ற காருண்யரே…
ஆறுதல் அளிக்கும் என் நேசரே…) x 2
தயவோடு என்னில், அன்பை பொழிந்து…
என்னில் வந்து என்றும் வாழணுமே…
அன்பின் பெருங்கடலே, திவ்ய காருண்ய நாதா, வாழணுமே…
(தெய்வமே, தெய்வமே, என்னில் நீர் வந்து வாழுமே…)
(சிலுவையில் தொங்கிய என் நாதரே…
குருதியை சிந்திய என் மீட்பரே…) x 2
குறைவுகள் நீக்கி, சுத்தமாய் ஆக்கி…
என்னில் வந்து என்றும் வாழணுமே…
அன்பின் பெருங்கடலே, திவ்ய காருண்ய நாதா, வாழணுமே…
தெய்வமே, தெய்வமே, என்னில் நீர் வந்து வாழுமே…
நீர் வழங்கிடும், அன்பால் நிரம்பிடும்…
திருப்பந்தியில் வந்து வாழ்ந்திடுமே…
(அல்லேலூயா, அல்லேலூயா…
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா…) x 2
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா…
English Transliteration:-
(Theivamae, theivamae, yennil neer vanthu vaazhumae…
Neer vazhangidum, anbaal nirambidum…
Thirupanthiyil vanthu vaazh’nthidumae…) x 2
(Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah….) x 2
(Kanneer thudaikkintra kaarunyarae…
Aaruthal aLikkum yen nae’sarae…) x 2
Thayavodu yennil, anbai pozhin’thu…
Yennil vanthu yentrum vaazhanumae…
Anbin perung’kadalae, thivya kaarunya naathaa, vaazhanumae…
(Theivamae, theivamae, yennil neer vanthu vaazhumae…)
(Siluvaiyil thongiya yen naatharae…
Kuruthiyai sinthiya yen meetparae…) x 2
Kuraivuhal neekki, suththamaai aakki…
Yennil vanthu yentrum vaazhanumae…
Anbin perung’kadalae, thivya kaarunya naathaa, vaazhanumae…
Theivamae, theivamae, yennil neer vanthu vaazhumae…
Neer vazhangidum, anbaal nirambidum…
Thirupanthiyil vanthu vaazh’nthidumae…
(Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah….) x 2
Halleulujah, hallelujah, hallelujah…