LYRICS:-
திக்கற்ற வேளையிலே
பக்கபலம் இயேசு
எக்காலமும் உனக்கு
தக்கத்துணை இயேசு
காலைத்தள்ளாட ஒட்டார்
உன்னை காக்கிறவர் உறங்கார்
காலையிலும் மாலையிலும்
எவ்வேளையிலும் அணைப்பார்
கண்களை ஏறெடுத்தால்
இன்றே நீ விசுவாசித்தால்
நன்மைகளை அற்புதமாய்
இயேசுவில் கண்டிடுவாய்
Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே Lyrics in English
LYRICS:-
thikkatta vaelaiyilae
pakkapalam Yesu
ekkaalamum unakku
thakkaththunnai Yesu
kaalaiththallaada ottar
unnai kaakkiravar urangaar
kaalaiyilum maalaiyilum
evvaelaiyilum annaippaar
kannkalai aeraெduththaal
inte nee visuvaasiththaal
nanmaikalai arputhamaay
Yesuvil kanndiduvaay
song lyrics Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே
@songsfire
more songs Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே
Thikkatra Velaiyile