Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

Faith Score0
Faith Score0

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

2. ஐயம் இருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என் உள்ளம் மாறிற்றே
இயேசென்னைக் காக்கவல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

3.என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின்செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்னைக் கைவிட மாட்டார்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் Lyrics in English

1. thollai kashdangal soolnthidum
thunpam thukkam varum
inpaththil thunpam naernthidum
irulaayth thontum engum
sothanai varum vaelaiyil
sorkaetkum seviyilae
paraththilirunthu jeyam varum
paran ennaik kaakka vallor

kaakkum valla meetpar unndenakku
kaaththiduvaar entumae

2. aiyam irunthathor kaalaththil
aavi kuraivaalthaan
meetpar uthira pelaththaal
saththuruvai venten
en payam yaavum neengitte
Yesu kai thookkinaar
muttum en ullam maaritte
iyaesennaik kaakkavallor

kaakkum valla meetpar unndenakku
kaaththiduvaar entumae

3.enna vanthaalum nampuvaen
en naesa meetparai
yaar kaivittalum pinselvaen
enathu Yesuvai
akala aala uyaramaay
evvalavanpu koornthaar
enna thunpangal vanthaalum
ennaik kaivida maattar

kaakkum valla meetpar unndenakku
kaaththiduvaar entumae

song lyrics Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

@songsfire
more songs Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
Thollai Kastangal

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo