Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே

Faith Score0
Faith Score0

கீழே விழுந்தவனாய்
மேலே பார்த்தவனாய் (2)

தூக்கிவிட யாருமில்லை!
தனிமையில் யாருமில்லை,
கவலை என் வாழ்க்கையானதே,
கண்ணீர் என் உணவானதே!

தூக்கி எடுத்தீரே…..
என்னை தூக்கி எடுத்தீரே….
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே….

1. ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியம் என்னையும் தெரிந்ததே..
பலமுள்ளதை வெட்கப்படுத்த பெலவீனன் என்னையும் தூக்கினீரே..
உள்ளதை அவமாக்கவே இல்லாத என்னையும் தெரிந்தீரே,
உள்ளதை அவமாக்கவே இழிவான என்னையும் தெரிந்தீரே….

என்னை தூக்கி எடுத்தீரே….
என்னை தூக்கி எடுத்தீரே….
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே….

Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே Lyrics in English

geelae vilunthavanaay
maelae paarththavanaay (2)

thookkivida yaarumillai!
thanimaiyil yaarumillai,
kavalai en vaalkkaiyaanathae,
kannnneer en unavaanathae!

thookki eduththeerae…..
ennai thookki eduththeerae….
vaalvil uthiththa sooriyanaay
ennai thookki eduththeerae….

1. njaanikalai vetkappaduththa paiththiyam ennaiyum therinthathae..
palamullathai vetkappaduththa pelaveenan ennaiyum thookkineerae..
ullathai avamaakkavae illaatha ennaiyum therintheerae,
ullathai avamaakkavae ilivaana ennaiyum therintheerae….

ennai thookki eduththeerae….
ennai thookki eduththeerae….
vaalvil uthiththa sooriyanaay
ennai thookki eduththeerae….

song lyrics Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே

@songsfire
more songs Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே
Thooki Edutheerae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo