துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
நீர் என்றும் உயர்ந்தவரே
எங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்
நீர் சர்வ வல்லவரே-2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2
சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்
என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன்
துணையாளரே உம்மை ஆராதிப்பேன்
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன்
கறைகளை கழுவும் கல்வாரியே
கருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன்
Thudhigalin Mathiyil Vaasam – துதிகள் மத்தியில் வாசம் Lyrics in English
Thudhigalin mathiyil vaasam – thuthikal maththiyil vaasam
thuthikal maththiyil vaasam seyyum
neer entum uyarnthavarae
engalin aaraathanai aettu kollum
neer sarva vallavarae-2
aaraathippaen ummai aaraathippaen
nallavarae ummai aaraathippaen
aaraathippaen ummai aaraathippaen
vallavarae ummai aaraathippaen-2
siranthavarae ummai aaraathippaen
ennai seerppaduththum sirushtikarae-2-aaraathippaen
thunnaiyaalarae ummai aaraathippaen
ennai thaettidum theyvam neerae-2-aaraathippaen
karaikalai kaluvum kalvaariyae
karunnaiyin naayakarae-2-aaraathippaen
song lyrics Thudhigalin Mathiyil Vaasam – துதிகள் மத்தியில் வாசம்
@songsfire
more songs Thudhigalin Mathiyil Vaasam – துதிகள் மத்தியில் வாசம்
Thudhigalin Mathiyil Vaasam