Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம்

Faith Score0
Faith Score0

Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம்

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்

1. பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

2. அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும்
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

3. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம் Lyrics in English

Thudhikka Thudhikka Inbam Peruguthe
thuthikka thuthikka inpam perukuthae
ummai thuthikka thuthikka kirupai perukuthae
thuthikka thuthikka uyarththappadukiraen ummai
thuthikka thuthikka mathilai thaannduvaen

1. pavulum seelaavum iravellaam thuthichchaாnga
thuthichchathu iranndu paer viduthalai palarukku
thuthikka thuthikka thaan viduthalai unndu
thuthikka thuthikka thaan iratchippu unndu

2. asaivillaa iraajjiyaththai perappokum naamellorum
payaththodum pakthiyodum aaraathanai seyyanum
thuthikka thuthikka thaan viduthalai unndu
thuthikka thuthikka thaan iratchippu unndu

3. saampalukku pathilaaka singaaram tharuvaarae
alukaikku pathilaaka kalippai tharuvaarae
thuthikka thuthikka thaan viduthalai unndu
thuthikka thuthikka thaan iratchippu unndu

song lyrics Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம்

@songsfire
more songs Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
Thudhikka Thudhikka Inbam Peruguthe

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo