Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம்

1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம்

2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தைபோல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம்

3.உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம்

4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா Lyrics in English

Thuthi Umake Yesu Natha – thuthi umakkae Yesu naathaa

thuthi umakkae Yesu naathaa
vaalththiduvom ummaiyae
niththamum kaakkum um kirupaikalaiyae
ennnniyae thuthiththiduvom

1.kadantha naalellaam valuvaamal emmai
kaarunnyaththaalae kaaththeerae
valla thaevanae um vaakkukalaiyae
ennnniyae thuthiththiduvom

2.thaayinum maelaay anpu koorntheer
thanthaipol emmai sumantheerae
jeevanaith thantha um anpinaiyae
ennnniyae thuthiththiduvom

3.unnathar unthan makimaiyaik kaana
seeyonai emakku kaattineerae
Yesuvae unthan varukaiyin naalai
ennnniyae thuthiththiduvom

4.jeyam pettaோraay sevai seythu
jeevanai vaiththae thuthiththidavae
niththiya jeevanai emakkuth thantheerae
ennnniyae thuthiththiduvom – thuthi

song lyrics Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

@songsfire
more songs Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா
Thuthi Umake Yesu Natha

starLoading

Trip.com WW
Scroll to Top