Thuthipaen Thuthipaen Thuthipaen Lyrics – துதிப்பேன் துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Thuthipaen Lyrics – துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English

Thuthipaen Thuthipaen Thuthipaen
thuthippaen thuthippaen thuthippaen
annnal Yesuvaiyae thuthippaen
kaalaa kaalamellaam ennaik kaaththavarai
naan ullalavum thuthippaen

1. paavangal pala naan seythittalum
paavi en maelae anpaich sorinthaar
ennai Nnokki anpu koorntha
annnal Yesuvaiyae thuthippaen

2. nannparkal pakaivaraay maarittalum
thunpangal thuyarangal soolnthittalum
ennaik kaaththu anpu koorntha
annnal Yesuvaiyae thuthippaen

song lyrics Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன்

@songsfire

Exit mobile version