Thuthiyin Aatai Aninthu

Faith Score0
Faith Score0

 

 

துதியின் ஆடை அணிந்து
துயரம் எல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் – நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்
 
1.   இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
      இதிலே களிகூறுவோம்
      புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
      இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் – துதி
          துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
          துயரம் அனைத்தும் மறந்திருப்போம்
 
2.   கர்த்ருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
     அதுதானே தமது பெலன்
     எத்தனையோ தன்மை செய்தவரை
      இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
 
3.   நன்றியோடும் புகழ் பாடலோடும்
      அவர் வாசலில் நுழைந்திடுவோம்
      நல்லவரே கிருபையுள்ளவரே
      என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்
 
4.   புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
      இன்று ஆனந்தம் ஆனந்தமே
      ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
      இன்று உற்சாக ஆவி வந்தாச்சு
 
5.   துயரத்துக்கு பதில் ஆறுதலே
      இன்று ஆறுதல் ஆறுதலே
      சாம்பலுக்கு பதில் சிங்காரமே
      இன்று சிங்காரம் சிங்காரமே
 
6.   கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
      அவரின் ஜனங்கள் நாம்
      அவர்தாமே நம்மை நடத்துகின்றார்
      அவரின் ஆடுகள் நாம்

Thuthiyin Aatai Aninthu Lyrics in English

 

 

thuthiyin aatai anninthu
thuyaram ellaam maranthu
thuthiththu makilnthiruppom – nam
thooyavaril makilnthiruppom
 
1.   intha naal karththar thantha naal
      ithilae kalikooruvom
      pulampal illa ini alukaiyilla
      intu pusiththu koduththu konndaaduvom – thuthi
          thuthiththu thuthiththu makilnthiruppom
          thuyaram anaiththum maranthiruppom
 
2.   karthrukkul naam makilnthirunthaal
     athuthaanae thamathu pelan
     eththanaiyo thanmai seythavarai
      intu aetti potti pukalnthiduvom
 
3.   nantiyodum pukal paadalodum
      avar vaasalil nulainthiduvom
      nallavarae kirupaiyullavarae
      entu naalellaam uyarththiduvom
 
4.   pulampalukku pathil aananthamae
      intu aanantham aananthamae
      odungip pona aavi otippochchu
      intu ursaaka aavi vanthaachchu
 
5.   thuyaraththukku pathil aaruthalae
      intu aaruthal aaruthalae
      saampalukku pathil singaaramae
      intu singaaram singaaramae
 
6.   karththar thaamae nammai unndaakkinaar
      avarin janangal naam
      avarthaamae nammai nadaththukintar
      avarin aadukal naam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo