Thuunkaamal Jepikkum Varum Thaankappaa

Faith Score0
Faith Score0

 

தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – 2
நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான்  
தூங்காமல்
 
1.   உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
 
2.   அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
இதயத்தை ஊற்றணும்
 
3.   தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்
 
4.   பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
 
5.   மோசேயை போல மலை மேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்

Thuunkaamal Jepikkum Varum Thaankappaa Lyrics in English

 

thoongaamal jepikkum varum thaangappaa
viliththirunthu jepikkum varam thaangappaa – 2
naan thoonginaal ethiri kalai vithaippaan
jepam (jepikka) maranthaal
ethiri jeyam eduppaan  
thoongaamal
 
1.   udalai odukkanum unavai kuraikkanum
paechchaை niruththanum pelaththil valaranum
 
2.   annaalai pola kannnneerai vatikkanum
saamuvaelai (elupputhal) kaanum varai
ithayaththai oottanum
 
3.   thaaniyael pola thuthikkanum jepikkanum
singangalin vaaykalai thinam thinam kattanum
 
4.   pavulai pola siraiyilae jepikkanum
kathavukal thirakkanum kattukal neenganum
 
5.   moseyai pola malai mael aeranum
karangalai virikkanum katharanum thaesaththirkaay

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo