UCF – Nanmaiyinal Thirupthi Seivaarae Song Lyrics

UCF – Nanmaiyinal Thirupthi Seivaarae Song Lyrics

Nanmaiyinal Thirupthi Seivaarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.UCF

Nanmaiyinal Thirupthi Seivaarae Christian Song Lyrics in Tamil

நன்மையினால் திருப்தி செய்வாரே – (2)

1.காலங்கள் சூழ்நிலைகள் மாறிப் போனாலும்
நண்பர்கள் உறவுகள் மறந்தே போனாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

2.வெட்கப்பட்டு தலைகுனிந்து வேதனையோடு இருந்தாலும்
மலடி என்று சொன்னதினால் மனமுடைந்து இருந்தாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

3.வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று
எதிர்பார்த்து இருந்தாலும்
ஏற்றவேளைக்காக காத்திருந்து
சோர்ந்துபோய் இருந்தாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

Nanmaiyinal Thirupthi Seivaarae Christian Song Lyrics in English

1.Kaalangal Soolnilaigal
Maari Ponaalum
Nanbargal Uravugal
Marandhae Ponaalum

Unnodu Irukkum Yesu
Unnai Kaivida Maataar
Unnodu Irukkum Yesu
Unakku Nanmai Seivaar – Nanmaiyinaal – 2

2.Vetkapattu Thalai Kunindhu
Vedhanaiyodu Irundhaalum
Maladi Endru Sonnadhinaal
Manamudaindhu Irundhaalum

Unnodu Irukkum Yesu
Unnai Kaivida Maataar
Unnodu Irukkum Yesu
Unakku Nanmai Seivaar – Nanmaiyinaal – 2

3.Vaakkuthatham Niraiverum Endru
Edhir Paarthu Irundhaalum
Yetra Velaikaaga Kaathirundhu
Sorndhu Poi Irundhaalum

Unnodu Irukkum Yesu
Unnai Kaivida Maataar
Unnodu Irukkum Yesu
Unakku Nanmai Seivaar

Nanmaiyinaal Thirupthi Seivarae – (2)


#songsfire

Exit mobile version