Ullaiyaana Setril – உளையான சேற்றில்

Deal Score0
Deal Score0
Ullaiyaana Setril – உளையான சேற்றில்

Ullaiyaana Setril – உளையான சேற்றில்

songs:
உளையான சேற்றில்
வாழ்ந்த எங்களை
தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே
கருவில் இருந்து பிரித்தெடுத்து
முத்திரை மோதிரமாய்
தெரிந்துக் கொண்டவரே- 2

ஆராதனை ஆராதனை
அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆயுள் முழுதும் ஆராதனை
1
உலகத்தின் அன்பினால்
சிக்கி தவித்தேனே
உமது அன்பினால்
இழுத்துக் கொண்டீரே- 2
– ஆராதனை
2
நீரே போதும் என்று
உணர்ந்து கொண்டேன் நான்
உம் அன்பு தான் நிரந்தரமானதையா
– ஆராதனை

Ullaiyaana Setril – உளையான சேற்றில் Lyrics in English

Ullaiyaana Setril – ulaiyaana settil

songs:
ulaiyaana settil
vaalntha engalai
thookki eduththu muththam seythavarae
karuvil irunthu piriththeduththu
muththirai mothiramaay
therinthuk konndavarae- 2

aaraathanai aaraathanai
appaa pithaavae aaraathanai
aaraathanai aaraathanai
aayul muluthum aaraathanai
1
ulakaththin anpinaal
sikki thaviththaenae
umathu anpinaal
iluththuk konnteerae- 2
– aaraathanai
2
neerae pothum entu
unarnthu konntaen naan
um anpu thaan nirantharamaanathaiyaa
– aaraathanai

song lyrics Ullaiyaana Setril – உளையான சேற்றில்

@songsfire
more songs Ullaiyaana Setril – உளையான சேற்றில்
Ullaiyaana Setril

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo