Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது

உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது

நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லை
நல்லதொன்று எனக்கொன்று அன்பென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு ராஜா

செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லை
நல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா

யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லை
துன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு

Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது Lyrics in English

ullam paadum naeramithu un nenjam makilum naalumithu
unnathar pottum naeramithu un arputham nikalum naalumithu

neethiyunndu paavamillai sukamunndu viyaathiyillai
nallathontu enakkontu anpentum ententum ullathentu paadu raajaa

selvamunndu varumaiyillai inpamunndu thukkamillai
nallathontu enakkontu ullathentu paadu raajaa

yuththamunndu tholviyillai thaevaikal unndu kuraivathillai
thunpangal unndu asaivathillai nallathontu enakkunndu

song lyrics Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது

@songsfire
more songs Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது
Ullam Paadum Neramithu

starLoading

Trip.com WW
Scroll to Top